தீபிகா படுகோனின் ஹாட் போட்டோஷூட்….!

 

பாலிவுட்டில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் தீபிகா படுகோனே (Deepika Padukone) . சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பவர் .

தற்போது தீபிகா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் தன்னுடைய புதிய படத்தை பகிர்ந்துள்ளார். இந்த படம் தீபிகா கடல் கரையில் இருப்பதாக சற்று வித்தியாசமாக உள்ளது .

இந்த ஹாட் போட்டோஷூட் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது .