ஐபிஎல் முதல் தகுதிச் சுற்று : டாஸ் வென்ற டில்லி அணி பவுலிங் தேர்வு

துபாய்

ன்று நடக்கும் ஐபிஎல் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் டில்லி அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் 2020 போட்டிகள் தற்போது அமீரகத்தில் நடைபெறுகிறது.

இன்று துபாயில் முதல் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெறுகிறது.

இன்று மும்பை மற்றும் டில்லி அணிகள் மோதுகின்றன.

இதில் டில்லி அணி டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஆகவே மும்பை அணி பேட்டிங்கில் களம் இறங்குகிறது.