ஓம் நமசிவாய வாழ்க – சிவமே ஜெயம் – சிவமே தவம்

ஓம் நமசிவாய வாழ்க – சிவமே ஜெயம் – சிவமே தவம்

மன்னார்குடி ஸ்ரீலஸ்ரீ அருள்மொழி அம்மையார் இணையப்பதிவு

காரியங்களை நிறைவேற்றும் நந்தீஸ்வரர் மந்திரம்.

அகிலம் காக்கும் கருணை மிகு அண்ணாமலையார் மலர் பாதத்தில் நன்றியுடன் ஆத்ம நமஸ்காரம்

ஈசனே.

ஆலவாயர் அருட் பணி மன்ற தந்தையே நமஸ்காரம்.

சிவனின் தொண்டரும் சித்த புருஷரான நந்தி பகவானின் இந்த மந்திரத்தைத் தினமும் காலை எழுந்து, குளித்து முடித்து விட்டு 108 முறை 48 தினங்கள் துதித்து வந்தால் நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் ஈடேறும்.

நந்தி பகவான் மந்திரம்:

“ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த ஸ்வாமியே போற்றி”

சிவனின் தொண்டரும் சித்த புருஷரான நந்தி பகவானின் இந்த மந்திரத்தைத் தினமும் காலை எழுந்து, குளித்து முடித்து விட்டு 108 முறை 48 தினங்கள் துதித்து வந்தால் நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் ஈடேறும்.

உங்கள் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கின்ற குழப்பங்கள், கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.

சிவபெருமானின் அருளாசிகள் முழுமையாகக் கிடைக்க வழிவகை செய்யும். சிறந்த வாக்கு வன்மை மற்றும் மனோதிடம் உருவாகும்.

வாழ்வில் ஏற்படுகின்ற தடைகள், தாமதங்கள் போன்றவை நீங்கி அனைத்திலும் வெற்றி உண்டாகும்.

பிரதோஷ தினங்களில் இந்த மூல மந்திரத்தைத் துதித்து நந்தி பகவானை வழிபடுவதால் பலன் விரைவில் கிட்டும்…

கார்ட்டூன் கேலரி