ஐபிஎல் 2020 : அணிகள் குறித்த விவரங்கள் – பகுதி 1 – மும்பை இந்தியன்ஸ்
ஐபிஎல் 2020 : அணிகள் குறித்த விவரங்கள் – பகுதி 1
இந்த வருடத்துக்கான ஐபிஎல் அணிகள் குறித்த விவரங்கள் இதோ
வருடம் தோறும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐபிஎல் போட்டிகள் என்பது ஒரு திருவிழா போன்றதாகும். இந்த அணிகள் இந்திய மாநிலங்களின் அடிப்படையில் இருந்த போதிலும் ஏலம் மூலமாக உலக வீரர்கள் பலர் அணிகளில் இடம் பெறுவதால் இந்த போட்டிக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.
நாம் இந்த வருடத்துக்கான போட்டி அணிகள் குறித்து இந்த தொடரில் காண்போம்
மும்பை இந்தியன்ஸ் அணி
இந்த அணியில் கடந்த டிசம்பர் மாதம் முடிந்த ஏலத்தின்படி தேர்வு செய்யபட்ட வீரர்கள் விவரம் இதோ
பேட்ஸ்மென் : ரோகித் சர்மா, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், சூர்யகுமார் யாதவ், அன்மோல்பிரீத் சிங், கிரிஸ் லின், சவுரப் திவாரி
பவுலர்கள், : தவால் குல்கர்ணி, ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா, மிட்சென் மெக்செங்கன், ராகுல் சாஹர், டிரெம் பவுல்ட், மோசின் கான், ஃபேபியன் ஆலன், பிரின்ஸ் பல்வந்த் ராய் சிங், திக்விஜய் தேஷ்முக்
ஆல் ரவுண்டர்கள் : ஹர்திக் பாண்டியா, ஜெயந்த் யாதவ், கீரொன் போலர்ட், கிருணால் பாண்டியா, அன்குல் ராய், நாதன் கவுல்டர் நைல்
விக்கட் கீப்பர்கள் : இஷான் கிஷன், குவிண்டன் டி ராக் மற்றும் ஆதித்ய தாரே.
அடுத்த அணியின் விவரம் இந்த தொடரின் இரண்டாம் பகுதியில் காண்போம்.