சபரிமலை வழிபாடு கட்டுக்கோப்பான கடுமையான வழிபாடா? – ஒரு விளக்கம்

பரிமலை வழிபாடு கட்டுப்போக்கான கடுமையான வழிபாடா?

பரிமலை வழிபாடு என்பது கட்டுக்கோப்பான வழிபாடு என்பதை விளக்கும் முகநூல் பதிவு

சுவாமி சரணம்

மனித ரூபத்தில் மிருக சுதந்தரமாய் வாழும் நம்மை மனித இனத்தின் சுதந்திரத்தோடு வாழ வைக்கும் முறையே சபரிமலை விரத வழிபாடு

நமக்கும் தெய்வத்திற்குமான அத்தனை அந்நியபடுத்துதலையையும் விலக்கிவைத்துவிட்டு நாமும் பகவானும் ஒன்று என்ற சமத்துவ நிலையில் உலகிலேயே ஏற்படுத்தப்பட்ட ஒரே வழிபாடு

பக்த கூட்டத்திலே பரமானந்தம் பொங்கி ஆடலும் பாடலுமாக இந்த பூலோகத்தை மறக்கும் உன்னத வழிபாடு

தொடர்ச்சியாக ஓடிக்கொண்டேயிருக்கும் இயந்திர வாழ்க்கைக்கு விடுமுறை அளிக்கும் மிகப்பெரிய வழிபாடு சபரிமலை ஐயப்ப வழிபாடு

அனைவருக்கும் கிடைக்காத இந்த உன்னத வழிபாட்டை நமக்காகத் தந்த பகவானுக்கு நாம் நேர்மையாக இருந்தோமானால் ஜீவனை முக்திக்கே இட்டுச்செல்லும் எளிய வழிபாடே சபரிமலை ஐயப்பன் வழிபாடு

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Details !, pilgrimage, Restrictions, Sabarimalai, கட்டுப்பாடு, சபரிமலை, யாத்திரை, விளக்கம்
-=-