[embedyt] https://www.youtube.com/watch?v=oC5GTqA-3_8[/embedyt]

இயக்குநர் விஜய் – பிரபுதேவா காம்போவில் 2016-ம் ஆண்டு வெளியான `தேவி’ யின் தொடர்ச்சியாக தேவி 2 படத்தை இயக்கி வருகிறார் விஜய். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மொரீஷியஸ் நாட்டில் நடைபெற்றது.

`தேவி 2′ படத்தில் தமன்னாவோடு சேர்ந்து நந்திதாவும் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் தற்போது டிரெய்லர் ரிலீஸாகியுள்ளது.

இம்முறை இப்படத்தில் ஆவி பிரபுதேவாவின் உடலில் புகுந்து கொள்வதால் ஏற்படும் ரகளைகளை இப்படம் விவரிக்கிறது