மனசாட்சியற்ற எடியூரப்பா அரசு… புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கிய புழுத்த அரிசி – வீடியோ

பெங்களூர்:

ர்நாடக மாநிலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாநில அரசு வழங்கிய விலையில்லா அரிசி, புழுப்பூச்சிகள், மற்றும் வண்டுகளுடன் சமைக்க முடியாத அளவுக்கு கெட்டுப்போய் இருந்தது.

இந்த அரிசி மூட்டைகள் தக்சினா கன்னடா பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

வெளி மாநில தொழிலாளர்களும் மனிதர்கள்தானே…. அரசுக்கும், அதிகாரிகளுக்கும் மனசாட்சி கிடையாதா?  இதுபோன கெட்டுப்போன அரிசியை கொடுப்பதுதான பாஜக அரசின் உதவியா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர்..

அரசியல்வாதிகளுக்குத்தான் மனசாட்சி இல்லை… அதிகாரிகளுக்குமா….

இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது…