காதலர் தினத்தை குறிவைத்துள்ள தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா..!

cyvu6adviaewjru
என்னை நோக்கி பாயும் தோட்டா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகர் தனுஷும் கௌதம் வாசுதேவ் மேனன் முதல் முறையாக இணைந்துள்ள திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா இத்திரைப்படம் சில மாதங்களுக்கு முன் தொடங்கி தற்போது படப்பிடிப்பு நிறைவு பெறவுள்ளதால் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த போஸ்டரில் இந்த படத்தின் வெளியிட்டை பற்றியும் கூறியுள்ளார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அதாவது இத்திரைப்படம் அடுத்த வருடம் காதலர் தினத்தில் வெளியிடவுள்ளார்களாம் (14/02/2017) இது ஒரு காதல் கலந்த அக்ஷன் திரைப்படம் என்பதானல் அந்த தேதியில் வெளியிடுவது சரியாகயிருக்கும் என்பதனால் இந்த முடிவு என்று கூறப்படுகின்றது.

ஓபனிங் கெல்லாம் நல்லாத்தாயிருக்கு பட் பினிசிங்…?.