சமூகவலைதளத்தில் வைரலாகும் தனுஷ் மகன்களுடன் இருக்கும் புகைப்படம்….!
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர் நடிகர் தனுஷ்.
சினிமாவில் எப்போதுமே பிஸியாக வலம் வரும் தனுஷூக்கு கொரோனா காலகட்டம் சிறு ஓய்வைக் கொடுத்திருக்கிறது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது மகன்களான யாத்ரா, லிங்கா ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது .