இணையத்தில் உலாவரும் தனுஷ் மற்றும் பிரபுதேவாவின் லேட்டஸ்ட் புகைப்படம்….!

திரையுலகில் நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், திரைப்பட இயக்குனர் என பல திறமைகள் கொண்டவர் பிரபுதேவா .

தற்போது இவரும் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷும் அமர்ந்து கதை பேசுவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனுஷ் மற்றும் பிரபு தேவா இருக்கும் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள். இந்த காம்போ திரையில் இணைந்தால் எப்படி இருக்கும் ? என்ற கேள்வியை முன்வைத்துள்ளனர். தனுஷ் இயக்கத்தில் பிரபு தேவா அல்லது பிரபு தேவா இயக்கத்தில் தனுஷ் நடித்தால் நிச்சயம் ரசிகர்களை கவரும் விதமாக இருக்கும் என்று கூறி வருகின்றனர் திரை ரசிகர்கள்.