ஷெரின், தனுஷுடன் ஊட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படம்…!

கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

அணைத்து திரையுலகினரும் வீட்டில் செய்யும் சிறு சிறு சேஷ்டைகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர் .அந்த வகையில் தனுஷுடன் ஷெரின் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்திருந்தபோது ஊட்டியில் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பகுதியில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை இதுவரை பெரிய அளவில் யாரும் பார்த்ததில்லை. இணையத்தில் வெளியானதும் தனுஷ் ரசிகர்கள் இதை ரசித்து அதிகம் ஷேர் செய்யத் தொடங்கிவிட்டனர்.