பேட்ட பாடலை பாடி தன் மனைவி ஐஸ்வர்யாவை அசத்திய தனுஷ்….!

தனுஷ் தற்போது அமெரிக்காவில் தங்கி தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனுஷ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியிருக்கிறது. அந்த வீடியோவில் தன் மகன்கள் முன்பு மாமனாரின் பேட்ட படத்தில் வந்த இளமை திரும்புதே பாடலை பாடி மனைவி ஐஸ்வர்யாவை கொஞ்சுகிறார்.

தனுஷ் பாட்டுப் பாடியதை பார்த்த ரசிகர்கள் சந்தோஷப்பட்டு அந்த வீடியோவை அதிக அளவில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.