தனுஷ் குடும்பத்துடன் தேனியில் குலதெய்வ கோயிலில் சுவாமி தரிசனம்…!

கஸ்தூரி ராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டம் மல்லிங்காபுரம். இந்த ஊருக்கு அருகே உள்ள முத்துரங்காபுரத்தில்தான் அவர்களது குல தெய்வமான கஸ்தூரி மங்கம்மாள் ஆலயம் உள்ளது.

அங்கு நடிகர் தனுஷ் நேற்று தனது குடும்பத்துடன் சுவாமி இன்று தரிசனம் செய்தார்.

கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் 40 வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாது.

“ஜகமே தந்திரம்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைபடத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இந்த படம் வரும் மே 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலயில் நேற்று காலை குல தெய்வ கோயிலில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.