தர்மபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் பின்னடைவு

தர்மபுரி

தர்மபுரி தொகுதியில் 3.15 மணி நிலவரப்படி அன்புமணி ராமதாஸ் 30000 வாக்கு வித்தியாசத்தில் பின்னால் உள்ளார்.

அன்புமணி ராமதாஸ் – பாமக – 257810

செந்தில்குமார் – திமுக – 288597

பழனியப்பன் – அமமுக – 20866

ராஜசேகர் – மநீம – 8166

ருக்மணிதேவி – நாம் தமிழர் – 10005

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: anbumani trailing, Dharmapuri
-=-