தோனியின் வசூல் சாதனை..!

m-s-dhoni-the-untold-story

“தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி” திரைப்படம் நேற்று உலகம் முழுவது வெளியாகி சக்கைப் போடு போட்டு வருகின்றது. தோனிக்கு தமிழ் நாட்டில் சூப்பர் கிங்ஸ் டீம் மூலம் பல லட்சம் ரசிகர்கள் உண்டு இதனால் ஒரு டப்பிங் படத்துக்கு நினைத்து பார்க்காத அளவுக்கு இந்த திரைப்படத்துக்கு திரையரங்குகள் கிடைத்தன. நேற்று ஒரு நாள் வசூல் மட்டும் 22கோடியாக கூறப்படுகின்றது, தமிழ் நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 2.2 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஒரு டப்பிங் படம் முதல் முறையாக தமிழ் நாட்டில் இத்தனை கோடி வசூல் செய்தது இதுவே முதல் முறையாகும்.