விரைவில் திரைக்கு வரும் ‘துருவ நட்சத்திரம் ‘….!

விக்ரம் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம் துருவ நட்சத்திரம். இதில் சிம்ரன், ராதிகா, டிடி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் எடுக்கப்பட்டுள்ளன.

இதில் விக்ரம், உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு விட்டது.

திரைப்படத்தின் பின்னணி பணிகள் துவங்கி விட்டதாகவும், 60 நாட்களில் இந்த பணிகள் முடிவடைந்து விரைவில் இந்தப் படம் திரைக்கு வரும் என்றும் இயக்குனர் கவுதம் மேனன் றிவித்துள்ளார். இதனையடுத்து விக்ரம் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி