‘துருவ நட்சத்திரம்’ திரையிடும் தேதி குறித்து கவுதம் மேனன்…!

விக்ரம் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம் துருவ நட்சத்திரம். இதில் சிம்ரன், ராதிகா, டிடி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் எடுக்கப்பட்டுள்ளன.

இதில் விக்ரம், உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு விட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குனர் கவுதம் மேனன், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வெளியாகும் செப்டம்பர் 6ம் தேதி ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் திரையிடும் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி