மானிய கோரிக்கை பிரியாணி சாப்பிட்ட பத்திரிகையாளர்  &  ஊழியர்கள் 200 பேர் வாந்தி பேதி

சென்னை:

மிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை நிறைவேற்றப்படும்போது, அந்தத் துறை சார்பில் பத்திரிகையாளர்கள் மற்றும் துறை ஊழியர்களுக்கு அந்தந்த துறை சார்பில் விருந்து வைப்பது வழக்கம்.a

இன்று மீன் வளத்துறை மற்றும் பால்வளத்துறை மானிய கோரிக்கை என்பதால் மதியம் பத்திரிகையாளர்கள் மற்றும் அத்துறை ஊழியர்களுக்கு  பிரியாணி வழங்கப்பட்டது.

இதை சாப்பிட்ட சுமார் 200 பேர் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.