சேரனின் “திருமணம்” திரைப்பட மேக்கிங் வீடியோ

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சேரன் இயக்கும் ‘திருமணம் சில திருத்தங்களுடன்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.  தம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக நடிக்கிறார். காவ்யா சுரேஷ் நாயகியாக அறிமுகம் ஆகிறார்.

சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், பால சரவணன், அனுபமா குமார், தம்பி ராமையா, மனோபாலா, ஜெயப்பிரகாஷ் ஆகியோருடன் சேரனும் முக்கிய வேடத்தில்  நடிக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். பொன்னுவேல் தாமோதரன் படத்தொகுப்புப் பணிகளை செய்கிறார்.

இப்படத்தின் மேக்கிங் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

 

https://www.youtube.com/watch?v=4owprLnzS-U