யார் இடத்துக்கும் ஆசைப்படாத விஷ்ணு – சீனு ராமசாமி புகழாரம்

seenu-ramasamy-brother-passes-away-22-1453440070

மாவீரன் கிட்டு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது இதில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது :-

director-seenu-ramasamy-latest-stillsஎனக்கு சுசீந்திரனை ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல் ஒரு சக நண்பராகவும் மிகவும் பிடிக்கும், அது மட்டுமல்ல இவர் இயக்கும் விதத்தையும் நான் கண்டு வியந்துள்ளேன், நான் ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தின் கதையை எழுதுவதற்க்குள் இவர் ஒரு படத்தை முடித்துவிட்டு அந்த படம் வெளியாகும் முன் அவர் அடுத்த படத்தின் லொக்கேஷனுக்கு சென்று விடுகின்றார் அந்த அளவுக்கு வேகமாக உள்ளார்.

இந்த திரைப்படத்தின் தலைப்பை கேட்டவுடன் இதன் கதையை நான் தெரிந்துக் கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தேன் அதன் பின் அவர் ஷூட்டிங் முடிந்தவுடன் அவரிடம் கதையை கேட்டறிந்தேன். முழு கதையையும் கேட்டப்பின் எனக்கு எதுக்கு இப்படி ஒரு கதை கிடைக்காமல் போய்யிடுச்சுன்னு ரொம்ப கஷ்ட்டப்பட்டேன். உன்மையில் இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும்.

cwzop9fuaaaiz8t

ஹீரோ விஷ்ணு வளர்ந்து வர ஒரே காரணம் தான், அவர் தன்னுடைய இடத்தை மட்டும் தக்க வைத்துக் கொள்ள போராடி வருகின்றார், யாருடைய இடத்தையும் அடைய ஆசைபடவில்லை அதனால் மட்டும் தான் அவர் இன்று இந்த அளவுக்கு வளர்ந்துள்ளார் எனறு இயக்குநர் சீனு ராமசாமி புகழ்ந்தார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: director seenu ramasamy, director seenu ramasamy images, director seenu ramasamy movie, director seenu ramasamy movie list, director seenu ramasamy pics, director seenu ramasamy pictures, director seenu ramasamy stills
-=-