பிரபல இயக்குனர் செல்வராகவன் கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் என் ஜி கே படத்தி இயக்கினார். ஏற்கனவே தனுஷ் நடித்த ’புதுப்பேட்டை’ படத்தின் 2ம் பாகம் உருவாக தயாராகி வருவதாக தகவல் உள்ளது.


சமீபத்தில் செல்வராகவன் மனைவி கீதாஞ்சலியின் புகைப்படத்தை பகிர்ந்தி ருக்கிறார். அதில் கீதாஞ்சலி மீண்டும் கர்ப்பாக இருக்கிறார். இன்னும் சில வாரங்களில் பிரசவம் ஆகிவிடுமாம். ஏற்கனவே செல்வராகவன் கீதாஞ்சலிக்கு லீலாவதி, ஓம்கார் என இரண்டு குழந்தை கள் உள்ளனர். இது 3வது குழந் தையாகும்.
இதையடுத்து செல்வராகவன், கீதாஞ் சலிக்கு ரசிகர்கள் வாழ்த்து பகிர்ந்து வருகின்றனர்.