பிரபல இயக்குநர் சித்தார்த் பரதன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு குழந்தை பிறந்துள்ளதை அறிவித்துள்ளார்.
மகளும் தாயும் நலமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
நம்மல்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சித்தார்த் பரதன், ‘சந்திரேட்டன் எவிடேயா’ போன்ற படங்களை இயக்கவும் செய்துள்ளார். கடந்த வருடம் இவருக்கும் சுஜினா என்பவருக்கும் திருமணம் நடந்தது .
https://www.instagram.com/p/CC8kLAnJ5IF/?utm_source=ig_web_copy_link
புகழ்பெற்ற மலையாள இயக்குநர் பரதன் மற்றும் நடிகை கேபிஏசி லலிதா ஆகியோரின் மகன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது .