புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..! : தமிழக அரசு ஊழியர்களுக்கு 31ம் தேதிதான் சம்பளம்

அன்பழகன் வீரப்பன் ( Anbalagan Veerappan ) அவர்களின் முகநூல் பதிவு:

 

தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு முன்னதாகவே சம்பளம் அளிக்கப்படும் என்று தகவல் வெளியானது. ஆனால் இம்மாத ஊதியம் வழக்கம் போல் 31:10:2016 அன்றே வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அரசாணை எண் 277 செல்லாது என்பதற்கான கருவூலத்துறையின் கடித நகல்தான் கீழே இருப்பது.

 

14650699_10154257312923303_5967519804937267905_n

 

கார்ட்டூன் கேலரி