மாவட்ட நீதிபதிகள் 47 பேர் இடமாற்றம்

சென்னை:

தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகள் 47 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 11 மாஜிஸ்திரேட்கள் நீதிபதிளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இதற்கான உத்தரவுகளை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ளார்.

You may have missed