சென்னை
மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 5,185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,46,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 10,120 பேர் உயிர் இழந்து 5,91,811 பேர் குணம் அடைந்து தற்போது 44,197 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் இன்று 1,288 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
சென்னையில் இதுவரை 1,79,424 பேர் பாதிக்கப்பட்டு 3,373 பேர் உயிர் இழந்து 1,62,605 பேர் குணம் அடைந்து தற்போது 13,446 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 38,807 பேர் பாதிக்கப்பட்டு 590 பேர் உயிர் இழந்து 35,736 பேர் குணம் அடைந்து தற்போது 2,481 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் 36,332 பேர் பாதிக்கப்பட்டு 483 பேர் உயிர் இழந்து 31,103 பேர் குணம் அடைந்து தற்போது 4,746 பேர் சிகிச்சையில் உள்ளனர்.