தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2504 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,27,026 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 11,152 பேர் உயிர் இழந்து 6,94,880 பேர் குணம் அடைந்து தற்போது 20,994 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 686 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை சென்னையில் 2,00,533 பேர் பாதிக்கப்பட்டு 3,662 பேர் உயிர் இழந்து 1,89,866 பேர் குணம் அடைந்து தற்போது 7005 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 43,840 பேர் பாதிக்கப்பட்டு 675 பேர் உயிர் இழந்து 42,123 பேர் குணம் அடைந்து தற்போது 1,042 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக கோவை மாவட்டத்தில் 43,504 பேர் பாதிக்கப்பட்டு 557 பேர் உயிர் இழந்து 41,219 பேர் குணம் அடைந்து தற்போது 1,728 பேர் சிகிச்சையில் உள்ளனர்.