சென்னை
மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 11,018 பேர் உயிர் இழந்து 6,79,377 பேர் குணம் அடைந்து தற்போது 26,356 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இதுவரை சென்னையில் 1,97,751 பேர் பாதிக்கப்பட்டு 3,616 பேர் உயிர் இழந்து 1,85,331 பேர் குணம் அடைந்து தற்போது 7804 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 43,165 பேர் பாதிக்கப்பட்டு 669 பேர் உயிர் இழந்து 41,312 பேர் குணம் அடைந்து தற்போது 1,184 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக கோவை மாவட்டத்தில் 42,516 பேர் பாதிக்கப்பட்டு 547 பேர் உயிர் இழந்து 38,851 பேர் குணம் அடைந்து தற்போது 3,118 பேர் சிகிச்சையில் உள்ளனர்.