தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல்

சென்னை

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

இன்று தமிழகத்தில் 5679 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இதுவரை 5,69,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 9,076 பேர் உயிர் இழந்து 5,08,210 பேர் குணம் அடைந்து தற்போது 46,405 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதில் சென்னையில் 1,59,683 பேர் பாதிக்கப்பட்டு 3111 பேர் உயிர் இழந்து 1,46,634 பேர் குணம் அடைந்து தற்போது 9,938 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 33,626 பேர் பாதிக்கப்பட்டு 530 பேர் உயிர் இழந்து 30,744 பேர் குணம் அடைந்து தற்போது 2,382 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக திருவள்ளூர் மாவட்டத்தில் 31,065 பேர் பாதிக்கப்பட்டு 533 பேர் உயிர் இழந்து 28,872 பேர் குணம் அடைந்து தற்போது 1,660 பேர் சிகிச்சையில் உள்ளனர்.