தமிழக கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை

மிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரம் மாவட்டம் வாரியாக வெளியாகி உள்ளது.

 

தமிழகத்தில் இன்று 2141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் சென்னையில் 1373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,334 ஆக உயர்ந்துள்ளது.

இன்று உயிர் இழந்தோர் எண்ணிக்கை 49 அதிகரித்து மொத்தம் 625 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று குணமடைந்தோர் எண்ணிக்கையில் 1017 அதிகரித்து மொத்தம் 28641 பேர் குணம் அடைந்துள்ளனர்.

சென்னையில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 37,070 ஆகி இதில் 501 பேர் உயிர் இழந்து 19686 பேர் குணம் அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3285 ஆகி இதில் 38 பேர் உயிர் இழந்து 1695 பேர் குணம் அடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2155 ஆகி இதில் 32 பேர் உயிர் இழந்து 1117 பேர் குணம் அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 945 ஆகி இதில் 10 பேர் உயிர் இழந்து 502 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி