மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்

 

a

இன்று தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் துவங்கி மாலை ஆறு மணிக்கு நிறைவடைந்தது.  பிற்பகல் 3 மணி நிலவரப்படி 63.70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. மாவட்ட வாரியாக பதிவான வாக்கு சதவிகித விவரம்(3 மணி வரை)…

திருவாரூர்- 62.73%

ஈரோடு-63.07%

நாகப்பட்டினம்- 60%

விருதுநகர்-62.09%

சிவகங்கை-58.06%

கடலூர்-54.74%

மதுரை-61.52%

காஞ்சிபுரம்-59.00%

ராமநாதபுரம்- 52.60%

திருப்பூர்- 59.57%

பெரம்பலூர்- 68.66%

புதுக்கோட்டை-64.60%

நெல்லை-59.57%

திருச்சி-59.00%

தேனி: 63.73%

தஞ்சாவூர்: 69.00%

அரியலூர்: 70%

திருவள்ளூர்: 60.63%

நீலகிரி-52.28%

சேலம்- 63.16%