தி.மு.க. செயல் தலைவர் ஆகிறார் ஸ்டாலின்?

நியூஸ்பாண்ட்
கடந்த சில வாரங்களாகவே, தி.மு.க.வின் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் நியமிக்கப்படுவார் என்ற தகவல் உலவி வருகிறது.
இந்த நிலையில், வரும் 20ம் தேதி தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது.

அன்று காலை பத்து மணிக்கு அண்ணா அறிவாலையத்தில் கூடும் இந்த பொதுக்குழுவுக்கு அக் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமை வகிக்கிறார்.

இந்தக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின், செயல் தலைவராக அறிவிக்கப்படுவார் என திமுக வட்டாரம் தெரிவிக்கிறது.

 

கார்ட்டூன் கேலரி