திமுக சட்டப்பேரவை இடைத் தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை

ட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.

மக்களவை தேர்தலுடன் நடைபெற உள்ள 18 தொகுதிகளின் இடைத்தேர்தலில் திமுக அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது.. இன்று மாலை இடைதேர்தல் வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது தந்தையும் திமுகவின் முன்னாள் தலைவருமான மு கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து வணங்கினார். அந்த பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பாளர்கள் விவரம் வருமாறு

1. பூந்தமல்லி (தனி) – ஆ கிருஷ்ணசாமி பி எல்

2. பெரம்பூர் – ஆர் டி சேகர் பி. காம் பி எல்

3. திருப்போரூர் – செந்தில் (எ) இதயவர்மன் பி ஏ

4. சோளிங்கர் – அ அசோகன் பி ஏ

5. குடியாத்தம் (தனி) – எஸ் காத்தவராயன்

6. ஆம்பூர் – அ செ விஸ்வநாதன்

7. ஓசூர் – எஸ் ஏ சத்யா

8. பாப்பிரெட்டிபட்டி – ஆ மணி பி.காம். பி எல்

9. அரூர் (தனி) – செ கிருஷ்ணசாமி பிஏ பிஎல்

10. நிலக்கோட்டை (தனி) – சி. சௌந்தரபாண்டியன் பிஏ பி எல்

11. தஞ்சாவூர் – டி கே ஜி நீலமேகம்

12. திருவாரூர் – பூண்டி கே கலைவாணன்

13. மானாமதுரை (தனி) – கரு. காசிலிங்கம் (எ) இலக்கியதாசன் எம் எ, பிஎச்டி

14. ஆண்டிபட்டி – எ மகாராஜன்

15. பெரியகுளம் (தனி) – கே எஸ் சரவணகுமர் பீஇ, எம் பி ஏ

16. பரமக்குடி (தனி) – ச. சம்பத்குமார் எம் பி ஏ

17. சாத்தூர் – எஸ் வி சீனிவாசன் பி. காம்

18. விளாத்திகுளம் – ஏ சி ஜெயக்குமார்

 

புதுச்சேரி மாநில இடைத் தேர்தல்

தட்டாஞ்சாவடி – கே வெங்கடேசன்.