சென்னை:

ரும் 15ந்தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து, திமுக  பொதுச்செயலாளர் பேராசிரியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘ கழக தலைவர் மு.க.ஸ்டாலின்  தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வரும் 15-7-2019 அன்று மாலை 5 மணியளவில், சென்னை அன்பகத்தில் உள்ள அண்ணா மன்றத்தில் நடைபெறும். ,இதில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.