அக்டோபர் 6ந்தேதி திமுக பொதுக்குழு கூட்டம்! அன்பழகன் அறிவிப்பு

சென்னை:

க்டோபர் 6ந்தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,  தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம்’கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், 06-10-2019 அன்று காலை 10 மணி அளவில், சென்னை – ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் உள்ள அரங்கத்தில்  நடைபெறும். அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்  என்று அறிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.