சைக்கிளிங் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை:
நீண்ட நாட்களுக்கு பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சைக்கிளிங் சென்ற சென்றுள்ளார்.

இதைபார்த்த மக்கள் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.