சேலம்: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியான சேலம் மக்களவைத் தொகுதியில், அதிமுக தொடர்ந்து பின்தங்கியுள்ளது.

காலை 11 மணி நிலவரப்படி அக்கட்சி திமுகவை விட சுமார் 15,385 வாக்குகள் பின்தங்கியிருந்தது.