திமுக எம் எல் ஏ மா சுப்ரமணியன் மகன் மரணம்

சென்னை

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா சுப்பிரமணியன் மகன் அன்பழகன் மரணம் அடைந்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் மா சுப்ரமணியன் ஆவார்.

இவர் தற்போது சென்னை தெற்கு மாவட திமுக செயலாளராகப் பதவி வகுத்து வருகிறார்.

இவருடைய இளைய மகனான க அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சிகிச்சை பலனின்றி அன்பழகன் இன்று காலை உயிர் இழந்துள்ளார்.

அவரது மரணத்தால் திமுக வினர் கடும் துயரம் அடைந்துள்ளனர்.