வதந்திகளை நம்ப வேண்டாம்: காவல்துறை அறிவிப்பு

சென்னை,

முதல்வர் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக காவல்துறை அறிவித்து உள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து சமூகவலை தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.

police

மேலும், வந்திகளை பரப்புவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

அதோடு, தமிழகத்தில் இயல்புநிலை நிலவுவதாகவும் காவல்துறை தெரிவிததுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Do not believe, Notification, Police, Rumors, tamilnadu, அறிவிப்பு, காவல்துறை, தமிழ்நாடு, நம்ப வேண்டாம்!, வதந்திகளை
-=-