Skip to content
22/01/2021
  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer
Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon

Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon

Latest updates on Breaking News,Latest tamil news,Tamil News headlines,Tamil Politics news ,Tamil World news, Sports news

Primary Menu Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon

Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon

MENUMENU
  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • நெட்டிசன்
  • ஸ்பெஷல்.காம்
        • நெட்டிசன்
        • சிறப்பு கட்டுரைகள்
        • ராமண்ணா வியூவ்ஸ்
        • ஆசிரியர் பக்கம்
        • ரவுண்ட்ஸ்பாய்
        • ராமண்ணா பதில்கள்
        • நியூஸ்பாண்ட்
  • தொடர்கள்
        • பொலிட்டிகல் பொக்கிஷம்
        • பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச் சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்
        • பகடிப்படம்
        • சுபவீ எழுதும் வலிசுபவீ எழுதும் வலி is an article series written by Subavee about various human pains.
        • கவனிக்கப்படாத காவியப்பூக்கள்
        • வாங்க தமிழ் பழகலாம்
        • திரைக்கு வராத திரையுலக உண்மைகள்
        • என் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி
        • வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்!
        • வெற்றியின் அளவுகோல் வருமானவரி
        • சுபவீஎழுதும்போராட்டங்கள்சுபவீ எழுதும் போராட்டங்கள்
        • விண்வெளி விந்தைகள்விண்வெளி விந்தைகள்
        • இன்றைய காட்சிப்படம்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினிமா விமர்சனம்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
  • Android App
  • கார்ட்டூன்கள்
  • covid2019
  • தமிழ் நாடு

ஓய்வூதியர்களின் வங்கி கணக்கை முடக்க வேண்டாம்! கருவூலங்களுக்கு தமிழக அரசு உத்தரவு

5 months ago A.T.S Pandian

சென்னை: ஓய்வூதியர்களின் வங்கி கணக்கை முடக்க வேண்டாம் என வங்கிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக ஓய்வூதியத்தை எடுக்கவில்லை என்றால்,  ஓய்வூதிய தாரர்களின் வங்கி கணக்கை முடக்க வேண்டும் என  வங்கிகளுக்கு தமிழக அரசு உத்தர விட்டிருந்தது.

இதற்கு ஓய்வூதியதாரர்களின் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  மேலும் கொரோனா காலக் கட்டத்தில், மக்கள் வீட்டை விட்ட வெளியே வரவே அனுமதி மறுக்கப்படும் நிலையில், வயதானவர்கள் எப்படி வங்கிக்கு செல்ல முடியும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில், ஓய்வூதியர்களின் வங்கி கணக்கை முடக்க வேண்டாம் என  வங்கிகளுக்கு தமிழக கருவூலம் மற்றும் கணக்குகள் ஆணையர் சி.சமயமூர்த்தி, அனைத்து கருவூல ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதவாது,

பல்வேறு ஓய்வூதியர் சங்கங்களும், ஓய்வூதியர்களும் எழுதிய கடிதங்கள் கிடைக்கப்பெற்றன. அதில் கடந்த 6 மாதங்களாக ஓய்வூதியத்தை வங்கி கணக்கில் இருந்து எடுக்காதது பற்றி தெரிவித்திருந்தனர். கொரோனா பரவல் காரணமாக, அவர்களுக்கு குறிப்பாக முதியோர் வெளியே செல்வதற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளினால், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ஓய்வூதியர்கள் தங்களின் வங்கி கணக்கை இயக்க முடியாமல் போய்விட்டது.

எனவே கொரோனா பரவல் காரணங்களுக்காக, கடந்த 6 மாதங்களாக செயல்படுத்தப்படாமல் இருக்கும் ஓய்வூதியர்களின் வங்கி கணக்கை முடக்க வேண்டாம். இதுகுறித்த தகுந்த அறிவுரைகளை சார் கருவூலம் உள்பட அனைத்து கீழ்நிலை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts:

அரசு ஊழியர்களுக்கு இனி 6 நாட்கள் வேலை… தமிழகஅரசு அறிவிப்பு “பொறுப்புள்ள குடிமகனாக முகக் கவசம் அணியுங்கள்”… ஸ்டாலினுக்கு அமைச்சர் அறிவுரை பெண்கள் முன்னேற்றத்திற்கான சமூக சேவகா் விருது… 20ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு
Tags: Do not disable pensioners' bank account! Government of Tamil Nadu order to the treasuries, family pension, Government of Tamil Nadu, Pension, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், தமிழக அரசு

Continue Reading

Previous 3 மாவட்டங்களில் இன்று ஆய்வை தொடங்குகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
Next செப்டம்பர் 21ந்தேதி முதல் 10, 11, 12வது வகுப்பு துணை தேர்வு! தேர்வுதுறை அறிவிப்பு

More Stories

  • தமிழ் நாடு

எம்பிசி ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு கோரி வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி…

2 hours ago A.T.S Pandian
  • தமிழ் நாடு

ஸ்டெர்லைட் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் விமர்சனத்தை நீக்கக்கோரிய மனு! உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு…

2 hours ago A.T.S Pandian
  • தமிழ் நாடு

சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சலுடன் நுரையீரல் தொற்று! உடல்நிலை சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தகவல்…

3 hours ago A.T.S Pandian

COVID – 19

  • covid2019
  • உலகம்

அமெரிக்கர்கள் அடுத்த நூறு நாட்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்! அதிபர் ஜோ பைடன்

24 mins ago A.T.S Pandian

வாஷிங்டன்: அமெரிக்கர்கள் அடுத்த நூறு நாட்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிட்டுள்ள புதிய அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவுக்கு…

  • covid2019
  • உலகம்

பெண்ணை அஜாக்கிரதையாக கையாண்டதால் போராட்டம்… பதவியை ராஜினாமா செய்த மங்கோலிய பிரதமர்..

38 mins ago A.T.S Pandian

மங்கோலியாவில் குழந்தை பிறந்த பெண்ணை அஜாக்கிரதையாக கையாண்டது தொடர்பான வெளியான வீடியோவால், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். இதையடுத்து, …

  • covid2019
  • தமிழ் நாடு

தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிக்கு கொரோனா…

5 hours ago A.T.S Pandian

தேனி: தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதுரு. இதையடுத்து, அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில்…

  • covid2019
  • தமிழ் நாடு

தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

5 hours ago Mullai Ravi

சென்னை தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். நாடெங்கும் கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி…

  • covid2019
  • தமிழ் நாடு

மினி கிளினிக்குகளில் ஏஜென்சி மூலம் பணி வாய்ப்பு பெற்றவர்களின் நியமனம் ரத்து! -மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி

6 hours ago A.T.S Pandian

மதுரை: தமிழக அரசு தற்காலிகமாக தொடங்கி வரும் மினி கிளினிக்குகளில், மருத்துவர்கள், செவிலியர்கள் தனியார் ஏஜன்சி மூலம் நடைபெற்று வந்த…

  • covid2019
  • இந்தியா

சீரம் நிறுவன தீவிபத்தில் 5 பேர் பலி: தலா ரூ.25லட்சம் நஷ்ட ஈடு வழங்குவதாக அதார் பூனவல்லா அறிவிப்பு..

6 hours ago A.T.S Pandian

புனே: கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும்., பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் நிறுவனத்தில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது….

You may have missed

  • கார்ட்டூன்
  • சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்

சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்

26 seconds ago patrikai.com
  • இந்தியா

பாலியல் வன்கொடுமை: மகாராஷ்டிரா மாநில அமைச்சர் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் இளம்பெண்…

7 mins ago A.T.S Pandian
  • covid2019
  • உலகம்

அமெரிக்கர்கள் அடுத்த நூறு நாட்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்! அதிபர் ஜோ பைடன்

24 mins ago A.T.S Pandian
  • இந்தியா

மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜிக்கு தொடர் நெருக்கடி: மேலும் ஒரு அமைச்சர் திடீர் ராஜினாமா

25 mins ago Savitha Savitha
  • covid2019
  • உலகம்

பெண்ணை அஜாக்கிரதையாக கையாண்டதால் போராட்டம்… பதவியை ராஜினாமா செய்த மங்கோலிய பிரதமர்..

38 mins ago A.T.S Pandian
| CoverNews by AF themes.