சித்தர்கள் கற்றறிந்த 64 கலைகள் என்னவென்று தெரியுமா?  இதோ கலைகளும், அதற்கான விளக்கங்களும்

கலைகள்-64

1. எழுத்தியல்வுக்கலை    –     (அட்சர இலக்கணம்)

2. லிகிதக்கலை              –     எழுத்து ஞானம்

3. கணிதக்கலை         –       எண் நுால்

4. வேதம்                     –     முதல் நுால்

5. புராண இதிகாசம்       –      பூர்வகதை

6. வியாகரணம்            –      இலக்கணம்

7. ஜோதிட சாஸ்திரம்    –     வானியல் ஜோதிடம்

8. தரும சாஸ்திரம்        –      (வானநூல்)

9. நீதி சாஸ்திரம்       –        (நீதிநூல்)

10. யோக சாஸ்திரம்     –     யோகபயிற்சி நுால்

11. மந்திர சாஸ்திரம்      –    மந்திரநுால்

12. சகுண சாஸ்திரம்       –    நிமித்தநுால்

13. சிற்ப சாஸ்திரம்      –     சிற்ப கலை நுால்

14. வைத்திய சாஸ்திரம்  –     மருத்துவ நுால்

15. உருவ சாஸ்திரம்      –    உடற்கூற்று லட்சணம்

16. சப்தப் பிரம்மம்      –      ஒலிக்குறி நுால்

17. காவியம்            –      காப்பியம்

18. அலங்காரம்      –        அணியிலக்கணம்

19. மதுரபாஷணம்            சொல்வன்மை

20. நாடகம்                    கூத்துநுால்

21. நிருத்தம்                  நடனநூல்

22. வீணை                    மதுராகனநுால்

23. வேணுகானம்             புல்லாங்குழல் ஊதுகலை

24. மிருதங்கம்                மத்தள சாஸ்திரம்

25. தாளம்                      உப இலைநூல்

26. அஸ்திரபயிற்சி            வில்வித்தை (தனுர் சாஸ்திரம்)

27. கனகபரீட்டை              பொன் மாற்றுக் காணும் நூல்

28. ரசபரீட்டை                 மகாரத-அதிரச்சாஸ்திரம்

29. கஜநீட்டை                  யானைத் தேர்வு நூல்

30. அஸ்வபரிட்டை            குதிரைத் தேர்வு நூல்

31. ரத்னபரிட்டை               நவரத்தினத்தேர்வு நூல்

32. பூமிபரிட்டை                மண் அளத்தேர்வு

33. சங்கிராம இலக்கணம்       போர்முறைவிதி

34. மல்யுத்தம்                  மற்போர்கலை

35. ஆகர்ஷணம்                        (அழைத்தல் அணுகுதல்)

36. உச்சாடனம்                (அகற்றல்)

37. வித்வேஷணம்              பகை மூட்டல்

38. மதன சாஸ்திரம்           கொக்கோகம்

39. மோகனம்                  மயக்குதல்

40 வசீகரணம்                 வசியப்படுத்தல்

41. இரசவாதம்                  பிறஉலோகங்களை தங்கமாக மாற்றுதல்

42. காந்தருவவிதம்            கந்தவர்களை பற்றிய ரகசியம்

43. பைபீல வாதம்             விலங்கு மொழியறிவு

44. கவுத்துவாதம்               துயரத்தை இன்பமாக மாற்றுதல்

45. தாது வாதம்                நாடி நுால்

46. காருடம்                    மந்திரத்தால்

47 நஷ்டப்பிரச்னம்              ஜோதிடத்தினால் இழப்பு கூரல்

48. மட்டிசாஸ்திரம்             ஜோதிடத்தினால் மறைத்தைக் கூறுதல்

49. ஆகாயப் பிரவேசம்        விண்ணில் பறத்தல்

50. ஆகாய கமனம்            வானில் மறைந்து உலாவுதல்

51. பரகாயப் பிரவேசம்          கூடுவிட்டு கூடுபாய்தல்

52. அதிருசியம்                 தன்னை மறைத்தல்

53. இந்திர ஜாலம்              (ஜால வித்தை)

54. மகேந்திர ஜாலம்            அதிசயம் காட்டுதல்

55. அக்கினி ஸ்தம்பனம்         நெருப்பைக் காட்டுதல்

56. ஜல ஸ்தம்பனம்            நீர் மேல் நடத்தல்

57. வாயு ஸ்தம்பனம்          காற்றுப் பிடித்தல்

58. திருஸ்டி ஸ்தம்பனம்       கண்கட்டுதல்

59. வாக்குலஸ்தம்பனம்       வாயைக் கட்டுதல்

60. சுக்கிஸ்தம்பனம்           இந்திரியம் கட்டுதல்

61. கன்னல்ஸ் தம்பனம்        மறைப்பதை மறைத்தல்

62. கட்க ஸ்தம்பனம்           வாள் சுழற்சி

63. அவஸ்த்தைப் பிரயோகம்   ஆன்மாவை அடக்கல்

64. கீதம்                           இசைக்கலை

இந்தக் கலைகளில் உங்களுக்கு எத்தனைக் கலை தெரியுமா?
காலப்போக்கில் நம்மிடையே பல கலைகள் மறந்தே விட்டன
குதிரை தேர்வும், யானை தேர்வும் ஒரு கலைதான், படிப்பும் ஒரு கலையே

முடிந்தவரை பல கலைகளை கற்றுத்தேர முயற்சி செய்யுங்கள் , ஏனெனில் இவை வாழ்வில் ரீதியானவை, ஆனால் சில  நம் பண்பாட்டில் இருந்தே மறைந்தேவிட்டன என்பதால் திரும்ப இக்கலைக்களை உங்களுக்கு நியாபகப்படுத்துகின்றோம்

மருத்துவர் பாலாஜி கனகசபை MBBS, PhD
அரசு மருத்துவர்
9942922002