இந்தியாவில் தினம் எவ்வளவு குப்பை சேர்கிறது தெரியுமா?

நெட்டிசன்:

ஏழுமலை வெங்கடேசன் அவர்களது பதிவு:

 

 

 

ந்தியாவுல டெய்லி 1.4 லட்சம் டன் குப்பை சேருது.. இதுல 40 ஆயிரம் டன்னுதான் ஒழுங்கா அழிக்கபடுதாம்..

மீதி ஒரு லட்சம் டன்..?அப்படியே தெறந்த மேனியில கிடந்து துர்நாத்தம் அடிக்கவேண்டியதுதான்..

இதுல கொடுமை என்னன்னா தமிழ்நாடு, ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்கள்ல டோட்டல் குப்பையில பத்து பர்சண்ட்கூட பிராப்பர் டிஸ்போஸ் கிடையாது..

நாம சொல்லல..மத்திய சர்க்காரோட நகர்புற விவகார அமைச்சக இணையத்தளம் சொல்லுது