நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் செல்லம்மா வெளியாகி மிகப் பெரிய ஹிட்டானது.

தற்போது வரை 22 மில்லியன் ரசிகர்கள் அந்த பாடலை youtubeல் பார்த்து ரசித்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது டாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் ‘நெஞ்சமே’ வெளியிடப்பட்டு நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது .

இந்த பாடல் வீடியோ தற்போது அனிருத் மட்டும் சிவகார்த்திகேயன் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. காதல் பிரிவின் வலியை சொல்லும் வகையில் பாடலின் வரிகள் இடம் பெற்றுள்ளது. அதனை மோகன் ராஜன் எழுதி இருக்கிறார்.