சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது….!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘கோலமாவு கோகிலா’ இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டாக்டர்’.இந்தப் படத்தில் ப்ரியங்கா அருள் நாயகியாக நடிக்கிறார்.

சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.

இந்நிலையில் இந்தப் படத்தின் ஷுட்டிங் முழுவதுமாக நிறைவடைந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

https://twitter.com/SKProdOffl/status/1345603372632604672