டபுள் ஆக் போலத்தான்.. ஆனால், டபுள் ஆக்ட் இல்லை..

தனி ஒருவன் படத்துக்குப் பிறகு ஜெயம்ரவி, அரவிந்த்சாமி இணைந்து நடிக்கும் “ போகன் “  திரைப்படம் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.  

                            6C3B0735

படம் பற்றி இயக்குனர்ட லச்ஷ்மன் சொல்வது இன்னமும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது. ”  போகன்,  பரபரப்பான ஆக்ஷன் திரில்லராக உருவாகிறது.  படத்தில் ஜெயம்ரவி, அரவிந்த்சாமி இருவருமே ஹீரோக்கள். அதே போல இருவருமே வில்லன்கள். அதே நேரம் இவர்கள் டபுள்ஆக்ட்  கிடையாது. அவர்கள் கேரக்டர் அப்படி” என்கிறார்.

” அதெப்படி?” என்றால்,  “படம் வந்ததும் பாருங்கள்..” என்கிறார்.   

பார்ப்போம்.