ஆர்எஸ்எஸ் பயிற்சி நிறைவு விழாவில் மகனுடன் கலந்துகொண்ட டாக்டர் கிருஷ்ணசாமி

நெட்டிசன்:

அன்பழகன் வீரப்பன்  – முகநூல் பதிவு

ஆர்எஸ்எஸ் மூன்றாவது வருட பயிற்சி நிறைவு விழா நாகபுரியில் (நாக்பூரில்) நடைபெற்றது …

ஸ்ரீ மோகன் பாகவத் சிறப்புரை இருந்தது. முகாமில் கலந்து கொண்ட ஸ்வயம் சேவகர்கள் முகாமில் தாங்கள் கற்று கொண்ட பாடத்தை செய்து காண்பித்தனர்.பாரதம் முழுக்க பல்வேறு சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் நாட்டிலிருந்து சிறப்பு அழைப்பாளராக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி என்கிற கிச்சா, அவரது மகனும், இளைஞரணி தலைவருமான டாக்டர்.க.கி ஷியாம் அவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: dr krishnaswamy, Mohan bagavat, RSS training end ceremony
-=-