ரஜினியை அரசியலுக்கு இழுத்த தமிழருவி மணியனின் அரசியல் தடுமாற்றம்……

மீள் பதிவு: அரசியல் கட்சியே வேண்டாம்பா என்று தலைத்தெறிக்க ஓடியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இருந்தாலும் அவ்வப்போது அரசியல் பஞ்ச் பேசி தனது படங்களை வெற்றிபடமாக்கி கல்லா கட்டியதை ஒருபோதும் மறுக்க முடியாது. தற்போது உடல்நிலையை காரணம் காட்டி, சுயநலவாதியாக மாறி உள்ளார். ஆனால், அவரது ஆன்மிக அரசியலுக்கு பக்கபலமாக இருந்தவர்களில் முக்கியமானவர், தமிழருவி மணியன் என்பதும் அனைவரும் அறிந்தது. அதனால்தான், தான் தொடங்கப்போகும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அவரை ரஜினி நியமித்தார். ஆனால், அவரது அரசியல் ஆலோசனையையும் மீறி  … Continue reading ரஜினியை அரசியலுக்கு இழுத்த தமிழருவி மணியனின் அரசியல் தடுமாற்றம்……