பொக்ரானில் நவீன வெடிகுண்டு சோதனை வெற்றி

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நவீன வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.


பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு வெள்ளியன்று பொக்ரானில் நவீன வெடிகுண்டு சோதனை நடத்தியது.

இந்த சோதனை வெற்றியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு 30 கி.மீ இலக்கை துல்லியமாக தாக்கியதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.