54 ரூபாய் மாத்திரையை 5 ரூபாய்க்கு வாங்க வேண்டுமா?  இதைப் படியுங்கள்…!

1

 

டாக்டர்கள் மருந்து சீட்டு எழுதித்தரும் போது  அதில், அவர் குறிப்பிடும் மருந்துகளில் கலந்துள்ள கலவை பற்றி எழுதாமல் தயாரிப்பு நிறுவன பெயரையே எழுதுவார். அதைவது ஒரே மாதிரியான மாத்திரையில், அதிக விலை உள்ள நிறுவனத்தின் மாத்திரையை எழுதுவார்.

உதாரணமாக, .லிரிகா என்ற மருந்து பதினான்கு மாத்திரை 768.56 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஒரு மாத்திரை ரூ.54.89.

ஆனால்  அதே தரத்திலான இன்னொரு நிறுவனத்தின் மாத்திரை prebaxe என்ற பெயரில்,  பத்து மாத்திரை 59 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதாவது  ஒரு மாத்திரை ரூ.5.90 மட்டுமே.!

 

இதை எப்படி நாம் அறிவது?

ரொம்ப சிம்பிள்..

 

1 உங்கள் கணினி அல்லது செல்போனில்,.1MG health app for India என்பதை டவுன்லோடு செய்யவும்……..

2.மருந்து பெயரை தேடவும்………..

3.பயன்படுத்தும் மருந்து தேடவும்.உதாரணம்…லிரிகா 75 மில்லிகிராம்(பிபிசர் கம்பெனி)…….

4.கம்பெனி பெயர்.,மருந்து பெயர்,விலை,கலந்துள்ள வேதிப்பொருட்கள் பற்றி அறியலாம்…..

5.substitute என்பதை க்ளிக் செய்யவும்…….

6.அதே மருந்துகள் மிக குறைந்த விலையிலும் கிடைப்பதை அறிந்து ஆச்சரியப்படுவீர்கள்!

இனி மருந்து மாத்திரை செலவு பத்தில் ஒருபங்காக குறையக்கூடும்.. நிம்மதிதானே..!

 

 

 

 

கார்ட்டூன் கேலரி