சிவகார்த்திகேயனை இயக்கும் தேசிங் பெரியசாமி….!

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள் படக்குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்த நிலையில் தேசிங் பெரியசாமியின் அடுத்த படத்தை பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்தது .

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.