துபாயிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்!

அமீரகத்தின் துபாயில் நேற்று இரவு இந்திய நேரப்படி 9 மணிக்கு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அங்கு வசிக்கும் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். “வேண்டும், வேண்டும்.. ஜல்லிக்கட்டு வேண்டும்”, ” தடை.. அதை, உடை”  போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.